தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அரசு பொதுத் தேர்வுவில் 2010 ஆம் ஆண்டு : சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்த காயத்ரி என்ற மாணவி 456 பெற்று மூத்தாக்குறிச்சி - அரசு உயர்நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார் அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.நன்றி. |