2012-2013ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .

posted Jun 3, 2013, 3:50 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 3, 2013, 3:54 AM ]
2012-2013 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .

முதல் மதிப்பெண் - 453/ 500
                சூரியா.A 

இரண்டாம் மதிப்பெண் - 445/ 500
                அருட்செல்வி .K

மூன்றாம் மதிப்பெண்-439 / 500
                 அமிர்தராஜ் .K
                  சிவா.A 

வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இணைய குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் , 
 தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
Ċ
மூத்தாக்குறிச்சி கிராமம்,
Jun 3, 2013, 4:26 AM
Comments