2011-2012ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .

posted Jun 7, 2012, 7:12 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 7, 2012, 7:13 AM ]
2010-2011 ஆம் கல்வியாண்டு பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணாக்கர்கள் .

முதல் மதிப்பெண் - 434/ 500
                அனிதா .K

இரண்டாம் மதிப்பெண் - 428 / 500
                தேவேந்திரன் .R

மூன்றாம் மதிப்பெண்-425 / 500
                 வினோதா .R

வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இணைய குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் , 
 தங்களை கௌரவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
Comments