2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்

posted Jun 7, 2012, 7:21 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 7, 2012, 7:25 AM ]
2012 ஆண்டு பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் பள்ளி மாணாக்கர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் . 

மற்றும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இணைய குழுவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் ,

மேலும் மாணாக்கர்களுடைய  மதிப்பெண்கள் பற்றிய தகவல் பெற :
Comments