மாணாக்கர்களுக்கு மரக்கன்று

posted Jun 7, 2012, 6:52 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 7, 2012, 6:52 AM ]
ஆகஸ்ட் 15 
ஆகஸ்ட் 15 அன்று மூத்தாக்குறிச்சியை சேர்ந்த திரு.கோவிந்தராஜ் காசிநாதன் , திரு.ரவீந்திரன் ராமசந்திரன் , திரு.செந்தில் சாம்பசிவம் , திரு.திருச்செல்வம் முத்து மற்றும் சிலம்பவேளாங்காடு கிராமத்தைச்   சேர்ந்த திரு.பாலசுப்ரமணியன் சின்னபிள்ளை அவர்கள் இணைந்து மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர் .

இணையகுழு சார்பாக அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம் .
Comments